#DMK
#Stalin

கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசை கவிழ்த்த விவகாரத்தில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக மவுனம் சாதித்து வருவது பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.

DMK's long silence over the Karnataka Political Crisis raised many questions.